பிபிசி தமிழோசை, டிசம்பர் 19

Dec 19, 2014, 04:48 PM

முக்கியச் செய்திகள்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன தன்னுடைய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது குறித்த செய்திகள்.

போர் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணைகள் பயன்தருமா என்பது பற்றி தமிழ் தரப்புக் கருத்துக்கள்

மும்பை தாக்குதலுக்குக் காரணமானவர் என்ற குற்றம்சாட்டப்படும் நபர் மீண்டும் சிறையில் அடைப்பு

இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றார் பூமணி

பாலியல் இச்சையைத் தூண்டி பணம் பறித்த கும்பல் பிலிபைன்சில் கைது

ஐக்கிய ராஜ்ஜியத்தில் காலாட் படையில் சேர பெண்களுக்கு வாய்ப்பு