அமெரிக்க பொது டென்னிஸ் போட்டி: இறுதியாட்டத்தில் Novak Djokovic வென்றார்!

Sep 14, 2015, 04:11 AM

2015 ஆஸ்திரேலிய மற்றும் Wimbledon பொது டென்னிஸ் போட்டி வெற்றியாளர் பட்டங்களை கைப்பற்றி விட்ட Djokovic-சுக்கு இது 2-ஆவது அமெரிக்க பொது விருதாகும். #tamil