Messi இல்லை, Neymarரும் இல்லை!

Dec 20, 2015, 04:44 AM

இன்று மாலை கிளப்புகளுக்கிடையிலான உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் ஆட்டத்தின்போது, காயப் பிரச்னை காரணமாக Barcelona வீரர்கள் Lionel Messiயும் Neymarரும் தங்கள் அணியைப் பிரநிதித்து பங்கேற்க மாட்டார்கள்.#tamil