Gerrardடுக்காக Klopp காத்திருக்க வேண்டியிருக்கும்!

Nov 22, 2016, 11:46 AM, Kuala Lumpur, Federal Territory of Kuala Lumpur, Malaysia

Liverpoolலின் முன்னாள் கேப்டன் Steven Gerrardட்டுடன் விரிவாகப் பேச நிர்வாகி Jurgen Klopp, கிரிஸ்மஸ் விடுமுறை முடிவடையும் வரை காத்திருக்கக்கூடும்.#TML