Muthamiz Kaviyaee Varuga

Nov 27, 2016, 05:43 AM

Movie Name:Dharmathin thalaivan Song Name:Muthamil kaviye varuga Singers:K.J.Yesudhas,K.S.Chithra Music Director:Ilaiyaraja


Lyrics:

Pallavi

Muthamil kaviye varuga Mukkani chuvaiye varuga Muththamil kaviye varuga Mukkani chuvaiye varuga Kaadhal ennum theevinile Kaalangal naam vaazha naal vanthathu

Muththamil kaviye varuga Mukkani chuvaiye varuga Kaadhal ennum theevinile Kaalangal naam vaazha naal vanthathu Muthamil kaviye varuga Mukkani chuvaiyum tharuga..oh

Charanam 1

Kaadhal devan maarbil aadum poomaalai naan Kaaval konda mannan nenjil naan aaduven Kangal meedhu jaadai nooru paarkkiren Kavithai nooru thaane vandhu naan paadinen Moodaatha thottathil rojaakkal aada Ennodu nee aada ododi vaa Kaanaadha sorgangal naan kaana thaane Poonthendral ther yeri nee odi vaa Kaalangal nerangal nam sontham Inbam kodi aa..

Aa.. muthamil kalaiye varuga Mukkanichuvaiyum tharuga

Charanam 2

Thangam kollum thamizh kaadhal sinthu Konjam kenjum vannam oru raagam sinthu Nenjam endhan manjam adhil anbai thanthu Thanthom thanthom endru pudhu thaalam sindhu Vaarthaikkul adangaatha rasamaana sarasam Naan aada oru medai nee kondu vaa Endraikkum vilangatha pala kodi inbam Yaarukkum theriyaamal nee solla vaa

Kaalangal nerangal nam sontham Inbam kodi aa..

Muththamil kaviye varuga Mukkani chuvaiye varuga Kaadhal ennum theevinile Kaalangal naam vaazha naal vanthathu

Muththamil kaviye varuga Mukkani chuvaiye varuga Muththamil kaviye varuga Mukkani chuvaiye varuga


பல்லவி;

முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது

முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக காதல் என்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது

முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஒ..

சரணம் ௦௧

காதல் தேவன மார்பில் ஆடும் பூமாலை நான் காவல் கொண்ட மன்னன நெஞ்சில் நான் ஆடுவேன் கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன் கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன் மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட என்னோடு நீ ஆட ஓடோடி வா காணாத சொர்க்கங்கள் நான் காண தானே பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி ஆ..

ஆ.. முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக

சரணம் ௦௨

தங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம் நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம் யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா

காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி ஆ..

முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக