இனியும் நம்பிக்கை இல்லை- Guardiola!

Apr 06, 2017, 04:08 AM

EPL பட்டத்தைப் பெறும் நம்பிக்கை இனி இல்லை என்கிறார் Manchester City நிர்வாகி Pep Guardiola! Chelseaக்கு எதிரான ஆட்டத்தில், City 1-2 என தோல்வி கண்ட விரக்தியில் Guardiola! <MING PEPPY "the premier league is gone and of course now it will be a battle to qualify for the champions league" முதல் இடத்தில் இருக்கும் Chelseaயை விட 14 புள்ளிகள் குறைவாக வைத்திருக்கிறது City! ஒரு போட்டியில் ஒரே எதிரணியிடம் இரு முறை தோற்று இருப்பது Guardiolaவுக்கு முதல் அனுபவம்! இரண்டாம் இடத்தில் இருக்கும் Tottenham Swanseaயை 3-1 என தோற்கடித்துள்ளது! Liverpool Bournemouthத்துடன் 2-2 என சமநிலை ! Arsenal 3 West Ham 0! #TML