Diego Costa வை தொடர்புக் கொண்டதில்லை!

May 24, 2017, 01:16 AM

Chelseaயின் Diego Costa வை வாங்குவது தொடர்பில், 6 மாதங்களாக தாங்கள் அவரை தொடர்புக் கொண்டதில்லை என, சீன சூப்பர் லீக் கிளப் Tianjin Quanjian கூறுகிறது. அந்நிய ஆட்டக்காரரை வாங்க வேண்டும் என்பதற்காக அளவுக்கு மீறிய தொகையை செலவிட முடியாது என அக்கிளப் தெரிவித்துள்ளது. #TML