மலேசியாவின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள WHO ஆர்வம்!

May 27, 2017, 04:09 AM

மருத்துவத் துறையில் மலேசியா கொண்டிருக்கும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள உலகச் சுகாதார நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது. மலேசியாவின் மருத்துவ ஆராய்ச்சி பணிகள் WHO-வை வெகுவாகக் கவர்ந்திருப்பதாக, சுகாதார அமைச்சர் Datuk Seri Dr S.Subramaniam கூறினார். தவிர, எளிதான முறையில் மருந்துகளைத் தயாரித்து அவை நியாயமான விலையில் மக்களைச் சென்றடைவதை உறுதிச் செய்யும் நடைமுறைகள் WHO-வை ஈர்த்திருக்கிறது. #TML