Liverpool Newcastleலுடன் சமநிலை மட்டுமே கண்டுள்ளது!

Oct 02, 2017, 01:41 AM

இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் Liverpool, Newcastleலுடன் 1க்கு 1 என சமநிலை மட்டுமே கண்டுள்ளது. அவ்வாட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கோலடிக்கும் வாய்ப்புகளைக் கொண்டிருந்தாலும், அது பலனைக் கொண்டு வரவில்லை என The Reds நிர்வாகி கூறினார். ஆயினும் அதற்கு தமது வீரர்களைக் குறை கூறப் போவதில்லை என்றும் அதே ஆட்ட பாணியைத் தக்க வைத்துக் கொள்ளப் போவதாகவும் Jurgen Klopp தெரிவித்தார். #TML