Chelsea 5-0 என Stoke கைப் புரட்டிப் போட்டது!

Dec 31, 2017, 05:47 AM

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில், சொந்த அரங்கில் களமிறங்கிய Chelsea 5-0 என Stoke கைப் புரட்டிப் போட்டது. இவ்வெற்றி வழி, Chelsea புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது; இதனால், 2ஆம் இடத்தில் இருந்த Man United வெறும் ஒருப் புள்ளி வித்தியாசத்தில் 3ஆம் இடத்திற்கு சரிந்தது. முன்னதாக, Old Trafford டில் Southampton னுடன் மோதிய United, கோலின்றி சமநிலை கண்டது. அவ்வாட்டத்தின் போது எதிரணி வீரருடன் தலையில் மோதி திடலில் விழுந்த United வீரர் Romelu Lukaku, சுவாசக் கருவி உதவியுடன் திடலில் இருந்து வெளியேற்றப்பட்டார். #TML