Real Madrid, Tottenhamமின் கோல் மன்னன் Harry Kaneனுக்கு வலை வீசி வருகிறது!

Jan 04, 2018, 03:17 AM

Real Madrid, Tottenhamமின் கோல் மன்னன் Harry Kaneனுக்கு வலை வீசி வருகிறது.

அவரை வாங்க Real குறிப்பிட்ட தொகையுடன் தனது மூன்று ஆட்டக்காரர்களில் ஒருவரை விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ளதாம். #TML