Barcelonaவை விட்டு வெளியேறுவதாக பரவியுள்ள தகவலை Lionel Messi மறுத்துள்ளார்!

May 16, 2018, 05:00 AM

Man Cityக்கு மாற ஏதுவாக, தாம் Barcelonaவை விட்டு வெளியேறுவதாக பரவியுள்ள தகவலை Lionel Messi மறுத்துள்ளார்.

13 வயதில் இருந்தே Barcaவில் இருக்கும் தனக்கு Nou Camp என்பது வீடு போன்றது என Messi தெரிவித்திருக்கிறார்.

#TML