அனைத்து வர்த்தகப் பொருட்களும் சுங்கத் துறையிடம் அறிவிக்கப்பட வேண்டும்!

Jul 14, 04:21 AM

அதை மீறுவது குற்றமெனக் கூறிய சுங்கத் துறை தலைமை இயக்குநர் DS T Subromaniam, சம்பந்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்தார். 

அவ்விதிமுறை Lebanon நகை வியாபார நிறுவனம் DS Rosmah Mansorருக்கு அனுப்பிய 44 நகைகளுக்கும் பொருந்தும் என அத்துறை தெரிவித்தது.

#TML