உலகக் கிண்ண 3ஆம் நிலை வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஆட்டம்!

Jul 14, 04:22 AM

இன்றிரவு 2018 உலகக் கிண்ண 3ஆம் நிலை வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஆட்டம் நடைபெறவுள்ளது.

பெல்ஜியத்திற்கு எதிரான அவ்வாட்டத்தை எதிர்கொள்ள இங்கிலாந்து அரையிறுதி ஆட்டத் தோல்வியில் இருந்து முழுமையாக மீண்டு வரும் என அதன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மூன்றாம் இடத்திற்கான ஆட்டம்தான் என்றாலும், இங்கிலாந்து கேப்டன் Harry Kane சற்றும் சளைக்காத ஆட்டத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக கூறுகின்றார் கால்பந்து ஜாம்பவான் K தேவன்.

#TML