இன்றிரவு பெல்ஜியமும் - இங்கிலாந்தும் விட்டுக் கொடுக்காமல் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Jul 14, 04:29 AM

இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் 6 கோல்களுடன் அதிக கோலடித்தவருக்கான ஆட்டக்காரர் பட்டியலில் Harry Kane முன்னணியில் இருக்கின்றார். 

எனவே அவ்வாட்டம் வழி நிச்சயம் கோல் எண்ணிக்கையை அதிகரிப்பதில் Kane மும்முரம் காட்ட வாய்ப்புள்ளது என கூறுகின்றார் கால்பந்து பயிற்றுநர் K தேவன்.

Kaneனின் அந்த வேகம் இங்கிலாந்தை உற்சாகப்படுத்தும் என்றாலும், அவ்வணியில் உள்ள சில பலவீனங்கள் பற்றி தமது கருத்தை அவர் இவ்வாறு கூறுகின்றார்.

#TML