மருத்துவ பரிசோதனையை முடித்துக் கொண்டுள்ளார் Ronaldo!

Jul 17, 2018, 01:18 AM

Cristiano Ronaldo, Juventus அணியுடனான மருத்துவ பரிசோதனையை முடித்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Juventusசில் நான்காண்டு கால ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ள Real Madridட்டின் அந்த முன்னாள் நட்சத்திரம் Juventusசிலேயே ஓய்வு பெற எண்ணியுள்ளாராம். #TML