Arsenal 6-5 என்ற பெனால்டியில் Chelseaயை வீழ்த்தியது!

Aug 02, 2018, 01:13 AM

அனைத்துலக வெற்றியாளர் கிண்ண ஆட்டத்தில் Arsenal 6-5 என்ற பெனால்டியில் Chelseaயை வீழ்த்தியது.

முழு நேர ஆட்டம் 1-1 என சமநிலை கண்டதால், பெனால்டி வழங்கப்பட்டது.

#TML