Man Cityக்கு அபாரத் தொடக்கம்!

Aug 13, 12:06 AM

நடப்பு வெற்றியாளரான Manchester City, புதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தை அபாரமாகத் தொடக்கியிருக்கிறது.

முதலாவது ஆட்டத்தில் City, Arsenalலை அந்தன் சொந்த இடத்திலேயே 2க்கு சுழியமெனத் தோற்கடித்தது.

Cityக்கான கோல்களை Raheem Sterlingங்கும் Bernardo Silvaவும் போட்டனர். #TML