வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் Kelantan!

Sep 16, 2018, 04:53 AM

இன்றிரவு மலேசிய கிண்ண கால்பந்தாட்டத்தின் C குழுவுக்கான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது Kelantan அணி! #TML