வெற்றிகரமாகப் பயணத்தை முடித்தனர் தந்தையும் மகனும்!

Sep 16, 2018, 04:54 AM

சுதந்திர தினத்தையொட்டி, Johor Baharuவில் தொடங்கி Kangar வரை நடந்தே சென்று தங்களது தேசப் பற்றை வெளிப்படுத்தும் பயணத்தை, பல்வேறு சவால்களைக் கடந்து, மலேசிய தினமான இன்று வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர் ரகுவும் அவரது 13 வயது மகன் சூர்வாவும். #TML