Danny Welbeck நீண்ட ஓய்வில் இருப்பார்!

Nov 12, 2018, 04:28 AM

கனுக்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள Arsenal வீரர் Danny Welbeck நீண்ட ஓய்வில் இருப்பாரென்பதை நிர்வாகி Unai Emery உறுதிப்படுத்தியுள்ளார். 

கடந்த வாரம் Sporting Lisbonனுக்கு எதிரான ஐரோப்பா லீக் ஆட்டத்தில் அந்த இங்கிலாந்து வீரரின் கனுக்கால் எலும்பு முறிந்தது.

இப்பருவத்தில் இதுவரை களமிறங்கியுள்ள ஆட்டங்களில் Welbeck மொத்தம் ஐந்து கோல்கள் போட்டுள்ளார்.

#TML