Danny Welbeckகிற்கு 2ஆவது அறுவை சிகிச்சை!

Nov 13, 2018, 04:11 AM

Arsenal வீரர் Danny Welbeck கனுக்காலில் 2ஆவது அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

கடந்த வாரம் Sporting Lisbonனுக்கு எதிரான ஐரோப்பா லீக் ஆட்டத்தின் போது அவர் காயமடைந்தார்.

இந்த காயப் பிரச்னை காரணமாக Welbeck நீண்ட கால ஓய்வில் இருப்பாரென அவ்வணி ஏற்கனவே கூறியிருந்தது.

எனினும், அந்த ஓய்வு இப்பருவம் முழுவதும் நீடிக்குமா என்பதை Arsenal குறிப்பிடவில்லை. 

#TML