Danny Welbeckகின் இடத்தை நிரப்ப Nicolas Pepeவை நியமிக்கின்றது Arsenal!

Nov 22, 2018, 08:22 AM

Arsenalலில் காயமடைந்துள்ள Danny Welbeckகின் இடத்தை நிரப்ப அக்கிளப் தொடர்ந்து புதிய ஆட்டக்காரர்களைத் தேடி வருகின்றது. #TML