Old Traffordடில் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் அணியை விட்டு வெளியேறலாம்- Jose Mourinho

Nov 27, 2018, 11:00 AM

Old Traffordடில் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் அணியை விட்டு வெளியேறலாம் என Man United நிர்வாகி Jose Mourinho தனது வீரர்களிடம் கூறியுள்ளார்.#TML