5 எண்ணெய் நிலையங்கள் கட்டப்படவுள்ளன!

Dec 15, 2018, 04:11 AM

நாட்டிலுள்ள ஐந்து பல்கலைக்கழக வளாகங்களில் அநிது எண்ணெய் நிலையங்கள் கட்டப்படவுள்ளன.

UiTM, UPM, UTM, UTAR மற்றும் UTP ஆகியவையே அந்த ஐந்து பல்கலைக்கழகங்களாகும்.

மாணவர்கள் அந்த எண்ணெய் நிலையங்களை நிர்வாகம் செய்வர் என The Star செய்தி கூறுகிறது.

மாணவர்களின் தொழில்முனைவர் திறன்களை வளர்த்துக் கொள்ள அது உறுதுணையாக இருக்கும் என கல்வியமைச்சர் கூறியுள்ளார். #TML