தைப்பூச ரத ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்!

Jan 17, 08:30 AM

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வரும் சனிக்கிழமை தொடங்கவுள்ள ரத ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பொது மக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது மிக அவசியம். #TML