இளையோருக்கு வீட்டை விட்டு வெளீயேறுவதற்குத் தடை!

Jan 17, 10:56 AM

இளையோர் பல்வேறு சமூக சீர்கேட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க, 18 வயதுக்குக் கீழ்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் வீட்டை விட்டு வெளீயேறுவதற்குத் தடை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. #TML