இரத ஊர்வலம் நாளை புறப்படவுள்ளது!

Jan 18, 01:52 AM

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சிலாங்கூர் பத்துமலை முருகன் திருத்தலத்தை நோக்கி இரத ஊர்வலம் நாளை புறப்படவுள்ளது!

இந்நிலையில், ரத ஊர்வலத்தின் போது பொறுப்பற்ற வகையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி, அதிக இரைச்சலை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தூல் மாவட்ட காவல் துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருவிழாவில் பங்கேற்கும் அனைவரும் விதிமுறைகளை பின்பற்றுமாறும் OCPD S Shanmugamoorthy கேட்டுக் கொண்டார்.

#TML