Sri Subramaniya Swami கோவிலில் 1 லட்சம் பேர் திரள்வர்!

Jan 18, 08:58 AM

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி தொடங்கி 4 நாட்களுக்கு Kedah, Sungai Petaniயிலுள்ள Sri Subramaniya Swami கோவிலில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.#TML