13 பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன!

Mar 13, 01:11 AM

Johor Pasir Gudangகில், 13 பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன!

Kim Kim ஆற்றில் வீசப்பட்ட ரசாயனக் கழிவுகளின் தாக்கம் மோசமடைந்திருப்பதை அடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்கு இதுவரை அந்த நச்சு வாயுவை சுவாசித்து உடல் நலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 469ஆக உயர்ந்துள்ளது.

#TML