Christchurchசிலுள்ள மலேசியர்களை தாயகம் கொண்டு வர எண்ணம் இல்ல

Mar 17, 04:20 AM

நியூசிலாந்து, Christchurchசிலுள்ள அனைத்து 1200 மலேசியர்களையும் தாயரகம் கொண்டு வரும் எண்ணம் அரசாங்கத்துக்கு இப்போதைக்கு இல்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.#TML