இரு மலேசியர்களின் சடலங்கள் இன்று தாயகம் கொண்டு வரப்படும்!

Mar 18, 05:36 AM

இந்தோனிசியா Lombok நிலநடுக்கத்தில் உயிரிழந்த இரு மலேசியர்களின் சடலங்கள் இன்று தாயகம் கொண்டு வரப்படும். #TML