துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்து இன்றுடன் ஒரு வாரம்!

Mar 22, 01:52 AM

நியூசிலாந்து Christchurchசில் இரு பள்ளிவாசல்களில் சரமாரி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்து இன்றுடன் ஒரு வாரம் நிறைவடைகின்றது!

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு Al Noor பள்ளிவாசலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

#TML