பெட்ரோல் விலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு அமைச்சு பரிந்துரைத்துள்ளது!

Mar 24, 04:04 AM

நோன்பு பெருநாளை முன்னிட்டு அமுல்படுத்தப்படும் பெட்ரோல் விலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு, உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு பரிந்துரைத்துள்ளது. #TML