மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் சாத்தியம்!

Mar 25, 10:15 AM

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் சாத்தியத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

அனைத்துலகச் சந்தையில் நிலக்கரி மறு எரிவாயுவின் விலை சரிந்திருப்பதை அடுத்து பிரதமர் அவ்வாறு கூறியிருக்கிறார்.

ஆயினும் அது இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை என Tun Dr. Mahathir Mohamad தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதில் அரசாங்கம் எப்போதும் கடப்பாடு கொண்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். #TML