300 விழுக்காடு அதிகரித்திருக்கிறது!

Mar 26, 10:47 AM

நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 18ட்டில் இருந்து 35 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 300 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.

சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad அத்தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதய நிலவரப்படி நாட்டில் சுமார் 35 லட்சம் பேர் நீரிழிவு நோயால் அவதியுற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலை நீடித்தால், 2025ஆம் ஆண்டு வாக்கில் அவ்வெண்ணிக்கை இரண்டு மடங்காகி 70 லட்சத்தை எட்டலாம் என அமைச்சர் Dzulkefly Ahmad அச்சம் தெரிவித்தார். #TML