பிரதமர் பற்றி எதுவும் தவறாகப் பேசவில்லை!

Mar 27, 02:23 AM

அண்மையில் சிங்கப்பூர் ஊடகத்திடம் பிரதமர் Tun Dr Mahathir Mohamad பற்றி தாம் எதுவும் தவறாகப் பேசவில்லை என Nurul Izzah Anwar கூறியுள்ளார்.

ஆனால், Nurul Tun M பற்றி எதிர்மறையான கருத்தைப் பதிவுச் செய்திருப்பதாக கூறி, Pakatan தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

#TML