50 சென்னுக்கு உயர்த்தப் பரிசீலிக்கப்படுகிறது!

Mar 28, 10:19 AM

Plastic பைகளின் விலையை 20 சென்னிலிருந்து 50 சென்னுக்கு உயர்த்த பினாங்கு மாநில அரசு பரிசீலித்து வருகிறது.  

20 சென் என்பது குறைவு என பொதுமக்கள் அலட்சியம் காட்டி வருவதால், Plastik பயன்பாட்டை குறைக்க வேண்டியதற்கான அவசியத்தை உணர்த்த அவ்வாறு செய்ய அது திட்டமிட்டுள்ளது. #TML