சொந்த முடிவெடுக்கும் திறன் அவசியம்!

Mar 29, 02:35 AM

தொழிற்துறைச் சார்ந்த போதிய திறன்கள் இல்லாதது, புதிய பட்டதாரிகள் குறைவான தொடக்கச் சம்பளத்தைப் பெறுவதற்கான காரணங்களில் ஒன்று!

மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம் MEF அதனை சுட்டிக் காட்டியிருக்கின்றது.

சிறந்த பேச்சாற்றல் மற்றும் சொந்த முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றையும் புதிய பட்டதாரிகள் கொண்டிருக்க வேண்டும் என MEFபின் நிர்வாக இயக்குநர்   Datuk Shamsuddin Bardan வலியுறுத்தினார்.

#TML