தொடக்கச் சம்பளம் : ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்!

Apr 01, 03:56 AM

புதிய பட்டதாரிகள், குறைவான தொடக்கச் சம்பளம் பெறும் விவகாரம் குறித்து ஆழமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

புதியப் பட்டதாரிகளின் நலனைப் பாதுகாக்க அப்பிரச்னைக்கு அரசாங்கம் தீர்வுக் காணும் என துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

#TML