4 நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன!

Apr 06, 12:11 AM

Johor ஆற்றில், அமோனியா மாசுபாடு காரணமாக மூடப்பட்ட 4 நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அந்த ஆலைகள் மூடப்பட்டதால் Kota Tinggi, Kulai, JB சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கான தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

#TML