Pasir Gudangகில் 120 புகார்கள்!

Apr 07, 02:55 AM

ஜொகூர், Pasir Gudang, Kim Kim ஆற்றில் கடந்த மாதம் ரசாயனக் கழிவு வீசப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 120 பேர், நேற்று காவல் துறையிடம் புகாரளித்திருப்பதாக மாவட்ட காவல் துறை தலைவர் கூறியுள்ளார். #TML