Rantauவில் தேசிய முன்னணிக்கு எதிரான சதி!

Apr 07, 04:04 AM

நெகிரி செம்பிலான்், Rantauவில் Pakatan Harapan வேட்பாளர் Dr S. Streramமுக்கு எதிரான இனத்துவேச சுவரொட்டி வைக்கப்பட்டதுக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, தேசிய முன்னணியின் Datuk Seri Mohd Hassan கூறியுள்ளார்.#TML