காவல் துறை விசாரித்து வருகிறது!

Apr 08, 10:34 AM

சிலாங்கூர், KLIA அருகே கால்வாயில் விழுந்த தொழிற்சாலை பேருந்தின் ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா அல்லது தூங்கி விட்டாரா என்பதை காவல் துறை விசாரித்து வருகிறது.

விபத்து நிகழ்ந்த சாலையில் brek வைத்த அடையாளம் ஏதும் இல்லை என அது தெரிவித்திருக்கிறது.

நேற்றிரவு ஏற்பட்ட அவ்விபத்தில் பேருந்து ஓட்டுனர் உட்பட 11 பேர் பலியாயினர்.

காயமடைந்த மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. #TML