MUETட்டை ரத்து செய்யும் எண்ணம் இல்லை!

Apr 09, 10:28 AM

மலேசியப் பல்கலைக்கழகங்களுக்கான ஆங்கிலமொழிச் சோதனை MUETட்டை ரத்து செய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை!

பொது பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு அத்தேர்வு அத்தியாவசியமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

பல உலக நாடுகளில் உயர்க்கல்விக் கழகங்களில் MUET தேர்வு ஒரு தகுதியாக வைக்கப்பட்டிருப்பதை அமைச்சு சுட்டிக் காட்டியது. #TML