Muhyiddin Yassin நாளை பதிலளிப்பார்!

Apr 10, 10:36 AM

ஜொகூர் புதிய menteri besar நியமனம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் BERSATU கட்சித் தலைவர் Tan Sri Muhyiddin Yassin நாளை பதிலளிப்பார்.

அவரது பத்திரிக்கைச் செயலாளர் Malaysia Kiniயிடம் அத்தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Muhyiddin Yassin ஜொகூரின் புதிய MB யாக நியமிக்கப்பட வேண்டும்.

இல்லையேல் சட்டமன்றத்தைக் கலைத்துப் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னதாக ஜொகூர் அம்னோ பரிந்துரைத்திருந்தது.

இவ்வேளையில் இடைக்கால Menteri Besarரை நியமிக்க அரசாங்கம் சிலரது பெயர்களை பரிசீலித்து வருவதாக பிரதமர் கூறியிருக்கிறார்.

அப்பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். #TML