Muhyiddin Yassinனை நியமிப்பது பொருத்தமாக இருக்காது!

Apr 11, 10:39 AM

ஜொகூர் menteri besarராக Tan Sri Muhyiddin Yassinனை நியமிப்பது பொருத்தமாக இருக்காது.

உள்துறை அமைச்சர் என்ற வகையில் அவருக்கு வேறு பல பொறுப்புகள் இருப்பதாக பிரதமர் கூறினார்.

Muhyiddin Yassin, ஜொகூர் MBயாக நியமிக்கப்பட வேண்டும் என அம்மாநில அம்னோ பரிந்துரைத்திருப்பது குறித்து Tun Dr Mahathir Mohamad அவ்வாறு சொன்னார். #TML