RON97 5 சென் ஏற்றம்; RON95, டீசல் விலையில் மாற்றமில்லை!

Apr 12, 10:32 AM

அடுத்த ஒரு வாரத்திற்கான எரிபொருள் விலை வெளியிடப்பட்டுள்ளது.

RON97 பெட்ரோல் 5 சென் அதிகரித்து லிட்டருக்கு 2 ரிங்கிட் 68 சென்னுக்கு விற்கப்படும்.

RON95 பெட்ரோல் விலையில் மாற்றமில்லை; அது லிட்டருக்கு 2 ரிங்கிட் 8 சென்னாக நிலை நிறுத்தப்படுகிறது.

டீசல் விலையும் லிட்டருக்கு 2 ரிங்கிட் 18 சென்னாக நீடிக்கிறது. #TML