Rantau இடைத்தேர்தல் சுமூகமாக நடைபெற்று வருகின்றது!

Apr 13, 04:54 AM

காலை 10 மணி வரைக்குமான நிலவரப்படி, ஏறக்குறைய 26 விழுக்காட்டு வாக்காளர்கள் தங்களது வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

#TML