Dr Sahruddin Jamal புதிய MB!

Apr 14, 04:14 AM

Dr Sahruddin Jamal ஜொகூர் மாநிலத்தின் புதிய menteri besarராக நியமிக்கப்பட்டுள்ளார்.

BERSATU கட்சியைச் சேர்ந்த அவர், அம்மாநிலத்தின் 17 ஆவது MB ஆவர்.

43 வயது Dr Sahruddin, 11 மாதங்கள் அப்பதவியில் நீடித்த Datuk Osman Sapianனின் இடத்தை நிரப்புகிறார்.

Datuk Osman, நேற்று ஜொகூர் சுல்தானை நேரில் சென்று சந்தித்து தமது பதவி விலகல் கடித்ததை ஒப்படைத்தார். #TML